தொகுப்பாளினி டிடியின் முன்னாள் கணவர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..? புகைப்படத்தை பாருங்க

தற்போது வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளும் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுமே மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் அந்த சின்னத்திரையில் வரும் நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதை தொடர்ந்து அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் மக்களிடையே பிரபலமாக இருப்பதோடு மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார்கள்.அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொகுப்பாளர்களாக வருபவர்கள் அனைவரும் தங்களுக்கென தனி அடையாளத்தை மக்கள் மத்தியில் வைத்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த சேனலில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக வலம் வந்ததோடு பல ரசிகர்களை தன் கைவசம் பிடித்து வைத்திருப்பவர் பிரபல முன்னணி தொகுப்பாளினி டிடி எனும் அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி.

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவரான திவ்யதர்ஷினி கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

மூன்று வருடங்கள் நீடித்த இந்த திருமணம் கடந்த 2017ஆம் ஆண்டு வி வாகரத்தில் முடிந்தது.இதன்பின் இருவரும் அவரவர் வாழ்க்கையை தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் திரையுலக நட்சத்திரங்களுடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார்.

இந்நிலையில்,அண்மையில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்.இதோ அந்த புகைப்படம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More