திருமணமாகி ஒரே மாதத்தில் மஹாலக்ஷ்மி எடுத்த அ திர்ச்சி முடிவு..! எதிர்பார்த்தது தானே

கடந்த சில வருடங்களாக திரை பிரபலங்கள் பலரும் தங்களது குடும்ப வாழ்க்கையில் இணையும் விதமாக தொடர்ந்து திருமணம் செய்து வருகின்றனர் அந்த வகையில் பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி தயாரிப்பாளரான ரவீந்தரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.மகாலட்சுமி தேவதையை கண்டேன்,அரசி உட்பட பல முன்னணி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி எட்டு வயதில் மகன் ஒருவரும் உள்ள நிலையில் தற்போது ரவீந்தரை இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ள்ளார்.இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் பிரபல சீரியல் நடிகரான ஈஸ்வருக்கும் நெ ருக்கமான பழக்கம் இருந்து வந்ததாக கூறி அவரது

மனைவி போலீசில் பு கார் கொடுத்த நிலையில் ஈஸ்வரை போலீசார் கை து செய்து இருந்தனர்.அந்த ப ரபரப்பு அ டங்குவதற்குள்ளே தற்போது ரவீந்தரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மி சன் டிவியின் அன்பே வா தொடரில் நடித்து வருகிறார்.அவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை ர கசிய திருமணம் செய்துகொண்டார்.

அவர்கள் திருப்பதியில் திருமணம் முடித்த நிலையில் அதற்கு பின் போட்டோ வெளியிட அது இணையத்தில் படு வைரல் ஆனது.திருமண த்திற்கு பின் அவர்கள் பல்வேறு சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்தனர்.

பணத்திற்காக தான் மஹாலக்ஷ்மி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டார் என்று கூட ட்ரோல்கள் வந்தது.அதற்கும் அவர்கள் பதிலடி கொடுத்தனர்.திருமணத்திற்கு பிறகும் மஹாலக்ஷ்மி தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார்.இந்நிலையில் அவர்

விரைவில் நடிப்பதை நிறுத்த போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.எதனால் இந்த முடிவு என்பதை அவர்களே அறிவித்தால் தான் தெரியவரும்.நடிப்பதை நிறுத்திவிட்டு மஹாலக்ஷ்மி சொந்தமாக சீரியல் தயாரிக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More