அடேங்கப்பா உறியடி படத்தில் கல்லூரி மனைவியாக நடித்த நடிகையா இது..? ஆளே அடையலாம் தெரியாமல் மாறிட்டாங்களே..?

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் வருடத்திற்கு ஒரு நடிகை வந்துகொண்டு தான் இருக்கிறார்கள் தற்போது அப்படி வரும் நடிகைகள் அனைவருமே தனது வெற்றியை பார்ப்பதில்லை அப்படி ஒரு சில நடிகைகள் மட்டும் தான் தனது வெற்றியை பார்த்து வருகிறார்கள்.அந்த வகையில் ஹென்னா பெல்லா கேமர்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஆண்டுதோறும் இந்திய மற்றும் தமிழ் சினிமாவுக்கு புதுமுக நடிகைகள் வந்து கொண்டிருக்கின்றன அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு புதுமுக நடிகையாக அறிமுகமானவர் தான் ஹென்னா பெல்லா.

இப்படி பட்ட நமது நடிகை ஹென்னா பெல்லா நமது விஜயகுமார் இயக்கிய உறியடி என்ற திரைப்படத்தில் நடித்து நமது தமிழ் மக்களிடையே ஒரு நல வரவேற்ப்பை பெற்றார் மேலும் நமது இளம் ரசிகர்லிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்றார்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் கேமர்,துணிந்து செல் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இவர் படத்தில் மட்டும் நடிக்காமல் மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் பனியாற்றியுள்ளார்.

இதுவரை இவர் 30 க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு அவர் மாடலிங செய்துள்ளார்.ஆனால் தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்தாலும் ஒரு முன்னணி நடிகை என்ற ஒரு பெயரை எடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை அனால் நமது நடிகை

ஒரு குடும்ப பெண்ணாக நடித்து வந்து தஹ்னது சமூக வலைதளத்தில் ஒரு க வர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டது ரசிகர்கள் ஷா க் ஆகி இருக்கிறார்கள்.

அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உரியடி படத்தில் நடித்த நடிகை இப்படி என்று கூறி புகைப்படத்தை உற்றுநோக்கி பார்த்து வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More