சிவாஜி படத்தில் நடித்த அங்கவை சங்கவையா இவங்க..? நம்பவே முடியல..!! ப்பா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..?

தென்னிந்திய திரையுலகில் இன்றைக்கு எத்தனையோ புதுவிதமான பல இயக்குனர்கள் அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகின்றனர் இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் இருந்து முன்னணி இயக்குனர்களாக இருந்து வருவதோடு தங்களுக்கென தனி ஒரு பாணியில் படங்களை இன்றளவும் இயக்கி வருவதோடு மக்கள் பலரை தங்களது ரசிகர்களாக வைத்துள்ளர்கள்.இயக்குனர் சங்கர்.இயக்கத்தில் கடந்த 2007 ம் ஆண்டு பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு வசூல் ரீதியாக பலத்த பலனை கொடுத்த திரைப்படம் சிவாஜி.

இந்த படத்தில் விவேக்,ஸ்ரேயா,மணிவண்ணன்,சுமன்,வடிவுக்கரசி போன்ற பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.மேலும் இந்த படத்தை சங்கர் மிக பிரமாண்டமான முறையில் உருவாக்கி இருந்தார் அதற்கு ஏற்றாற்போல் இந்த படமும் வேற

லெவலில் ஹிட்டானது அதேபோல் இந்த படத்தில் வந்த அணைத்து காட்சிகளும் மக்கள் மனதில் அழ பதிந்தது.இப்படி இருக்கையில் இந்த படத்தில் வந்தகாமெடி காட்சிகளில் ஒன்றான சாலமன் பாப்பையாவின் மகள்களாக வரும் அங்கவை சங்கவை கதாபாத்திரங்கள்

பலத்த பிரபலத்தை அடைந்ததோடு பெரிதளவில் விரும்பி பார்க்கப்பட்டது.இருப்பினும் அந்த காட்சியில் அவர்கள் நிறத்தை மற்றும் பெண்களின் அழகை குறித்து பேசியதாக பல ச ர்ச்சைகள் எழுந்தது ஆனால் உண்மையில் அந்த காட்சியில் நடித்த இரண்டு பெண்களும் வெள்ளையாக

இருப்பது பலரும் அறிந்திராத ஒன்று.இப்படி இருக்கையில் இந்த படம் வெளிவந்து கிட்டத்தட்ட பதினான்கு வருடங்கள் கடந்த நிலையில் சமீபத்தில் அந்த காட்சியில் நடித்த அங்கவை சங்கவை பெண்களின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில்

அந்த புகைபடத்தில் அவர்களை பார்த்த ரசிகர்கள் என்னங்க இவ்வளவு அழகா இருந்தவன்களா அப்படி நடிச்சாங்க என வாயடைத்து போயுள்ளனர்.இதனையடுத்து அவர்களது புகைபடம் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு பல வி மர்சனங்களையும் பெற்று வருகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More