கேரியரே முடிந்து போன நிலை..!! வாய்ப்பில்லாமல் 40 வயதில் அவரின் அரவணைப்பில் இருக்கும் நடிகை அனுஷ்கா செட்டி

திரைப்படங்களில் பல நடிகர்கள் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உடல் எடை மற்றும் தோற்றத்தை மாற்றி நடிப்பது என்பது இயல்பான ஒன்றே.அந்த வகையில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் அவர்களின் கதாபாத்திரத்திரங்களின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப தங்களது உருவ அமைப்பு அமைப்பு மற்றும் தோற்றத்தை மாற்றி நடித்து வருகின்றனர்.இதற்கு சிறந்த எடுத்துகாட்டாக உலகநாயகன் கமல் ஹாசன்,சீயான் விக்ரம் போன்ற பல நடிகர்களை கூறலாம்.இந்நிலையில் சீயான் விக்ரம் படத்திற்கு படம் மாறுபட்ட தோற்றத்துடன் நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாராவிற்கு முன்பே அந்த இடத்தினை பிடித்தவர் நடிகை அனுஷ்கா.

ஆரம்பத்தில் கி ளாமர் குயினாகவே கேரியரை துவங்கிய அனுஷ்கா செட்டி தென்னிந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பட்டையை கிளப்பினார்.

தேவசேனாவாக சில வருடங்களுக்கு முன் பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து முடித்த அனுஷ்கா அதன்பின் வாயுப்பில்லாமல் கா ணாமல் போனார்.அதற்கு காரணம் அவரது உடல் எடையை ஏற்றியதால் தான்.இதனால் திருமணமும் கைகூடி வரவில்லை.

இஞ்சி இ டுப்பழகி என்ற படத்தில் செய்த தவறு இன்று வரை அவரது கேரியரை தூக்கி வாரிப்போட்டது.இப்படியிருக்கும் நிலையில் அனுஷ்கா கடந்த சில மாதங்களாக துபாயில் செட்டிலாக்விட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அனுஷ்கா சினிமாவிற்கு வரும் முன் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்தார்.அவரது குரு துபாயில் இருப்பதால் அந்த இடத்திற்கே சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம்.இதன்மூலம் அனுஷ்கா மீண்டும் இளமைப்பருவத்தை அடைவார் என்றும் கூறப்படுகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More