காமெடி நடிகர் போண்டா மணியின் மனைவி மற்றும் மகன் மகளை பார்த்திருக்கிறீர்களா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ…?

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் வலம் வந்த உள்ளனர் இருப்பினும் இவர்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களே பெரிதளவில் மக்களால் அறியபடுகின்றனர்.ஒரு சில காட்சி கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறுவதில்லை.மேலும் அவர்களை மக்கள் நினைவில் வைத்து கொள்வதற்காக தங்களது பெயருக்கு முன் எதாவது ஒரு அடைமொழியை சேர்த்து கொள்கின்றனர்.இதன் மூலமே மக்களிடையே அவர்கள் அறிமுகப்படுத்தபடுகின்றனர்.மேலும் இவர்கள் மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் அந்த அடைமொழியை வைத்தே பிரபலமாக உள்ளனர்.பரோட்டா சூரி,அல்வா வாசு,தேங்காய் ஸ்ரீனிவாசன் போன்ற பலர் வரிசையில் அடைமொழியை வைத்து பிரபலமானவர் போண்டாமணி.

2003 ம் ஆண்டு திருமணத்தை நடத்தியது கூட வடிவேலுவும்,சிங்கமுத்துவும் அவர்களும் தான் அவர்களின் உதவியால் தான் எனது திருமணம் நடந்தது.காஷ்டியும் டிசைனர் சலபதியின் மகளான

மாதவியை தான் நான் திருமணம் செய்துள்ளேன்.இந்நிலையில் எனக்கு சாய்குமாரி எனும் மகளும் சாய்குமார் எனும் மகனும் உள்ளார்கள். இப்போது தான் எனது குடும்ப வாழ்க்கை சந்தோசமாக போய் கொண்டுள்ளது.

இத்தனை வருடமா சினிமாவில் இருந்தும் சொந்தமாக எனக்கு ஒரு கார் கூட கிடையாது.இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்து சென்னையில் ஒரு மனை ஒன்றை வாங்கியுள்ளேன்.இனிமேல் தான் அதில் வீடு கட்ட வேண்டும் எனது வாழ்க்கை மிகவும் சாதாரணமானது தான்.

ஆனா முப்பது வருடத்துக்கு முன் என்னாலே கற்பனைகூட பண்ணமுடியாத வாழ்க்கை இது.போண்டா மணி (59) சி றுநீரக பி ரச்சினை செயலிழப்பால் மருத்துவமனையில் சி கிச்சை பெற்று வருகிறார்.அவரது ம ருத்துவ செலவுக்கு உதவிக்கரம் நீட்ட திரையுலகினர் முன்வர

வேண்டும் என சக நடிகரான பெஞ்சமின்,வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.போண்டாமணியின் குடும்பம் பற்றிய எந்த தகவலும் வெளியாகாத நிலையில் தற்போது அவரது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More