யாரும் இந்த த ப்பை செய்யாதீங்க…! ரூ. 5000 லோன் கொடுத்த ஷா க் : க தறி அ ழுத பிரபல நடிகை

பிரபல தமிழ் சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன்,லோன் ஆப் மூலம் தான் ஏமாற்றப்பட்டதாக க தறி அ ழுது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.பிரபல தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்,சரவணன் மீனாட்சி,ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி,முத்தழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் லட்சுமி வாசுதேவன்.இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடா உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.இந்த நிலையில்,இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில்,தான் லோன் ஆப் மூலம் ஏ மாற்றப்பட்டதாகவும்,எனது மொபைல் போனை ஹாக் செய்ட்டுள்ளதாகவும் க ண்ணீர் விட்டு க தறி அழுதுள்ளார்.

சுமார் 3-4 நாட்களுக்கு பிறகு நான் ரூ.5000 லோன் வாங்கியதாக ஒரு SMS வந்தது.அதை நான் கண்டுகொள்ளாமல் இருந்ததால்,பல மெசேஜ்கள்,போன் கால்கள் என வந்தது.

மேலும் என்னை ஆ பாசமாக பேசி வாய்ஸ் மெசேஜும் வந்தது.அதோடு நான் இந்த 5000 ரூபாய் கட்டவில்லை என்றால்,எனது புகைப்படங்களை மா ர்பிங் செய்து வெளியிடுவதாக மி ரட்டியதால்,நான் சைபர் கி ரைமில் பு கார் அளித்துள்ளேன்.

இதனிடையே என்னுடன் தொடர்பில் உள்ள உறவினர்கள்,நண்பர்கள்,பெற்றோர்கள் என அனைவர்க்கும் என்னை குறித்த ஆ பாச புகைப்படங்கள் வேறு ஒரு எண்ணில் இருந்து அனுப்பட்டது எனக்கு தெரியவந்தது.

அதன்பிறகே எனது மொபைல் ஹா க் செய்யப்பட்டது எனக்கு தெரியவந்தது” என்றார்.தொடர்ந்து பேசிய அவர், “இது போன்ற த ப்பான ஒரு லிங்கை கிளிக் பண்ணதால் எனக்கு இப்படி ஒரு நிலைமை.உங்க எண்ணிற்கு ஏதேனும் புது எண்ணில் இருந்து பரிசு விழுந்துள்ளது

என்று வந்தால்,அந்த லிங்கை தயவு செய்து கிளிக் செய்யாதீங்க.உங்க மொபைலும் இது போன்று ஹேக் ஆகும்.” என்று அ ழுது கொண்டே கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More