நடிகை நக்மாவா இது..? எடை கூடி படு கு ண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் வெளியான புகைப்படம்

தமிழ் சினிமாத்துறையில் 90 களில் ரசிகர்களின் மத்தியில் கவர்ச்சி புயல் யாரென்று கேட்டால் அனைவரும் சட்டென்று ஆரம்பிப்பது இவரின் பெயரில் இருந்து தான்.ஆம் பிரபுதேவாவடன் காதலன் படத்தில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதை அலைபாய செய்த நக்மா தான் அந்த நபர்.பாலிவட்டில் பாகி(ஏ ரெபெல் ஃபார் லவ்)எனும் திரைப்படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன்பின் இவர் நடித்திராத மொழிகளே இல்லை எனலாம்.அந்த அளவுக்கு இந்தி தொடங்கி தெலுங்கு,சைனீஸ்,தமிழ்,மலையாளம், கன்னடம்,போஜ்புரி,பெங்காலி,பஞ்சாபி,மராத்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு வலம் வந்து விட்டார் எனலாம்.

இருப்பினும் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பாட்ஷா படத்திலும் காதலன் படத்தில் பிரபுதேவாவுடன் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நக்மா.இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி,தெலுங்கு என பல மொழிகளில் நடித்து இருக்கிறார்.

பாட்சா படத்தில் அவர் சூப்பர்ஸ்டார் ரஜினி ஜோடியாக நடித்த நிலையில் அந்த படம் பெரிய ஹிட் ஆகி தற்போதும் பேசப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது.

அதன் பின் அரசியலில் குதித்த அவர் தற்போது ஒரு முக்கிய அரசியல் கட்சியில் பதவியில் இருக்கிறார் அவர்.மேலும் நக்மாவின் சகோதரி ஜோதிகாவும் முக்கிய

நடிகையாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது நக்மா அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறது. அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More