ஜெயராம் மகனை தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகும் அவரது மகள் : எப்படி இருந்த மகள் இப்படி ஆகிட்டார் பாருங்க..!!

மலையாள நடிகர் ஜெயராமின் குடும்பத்திலிருந்து ஏற்கனவே மூன்று சினிமாவில் நடிக்கும் போது தற்போது நான்காவது நபர் சினிமாவில் நடிக்க வந்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்துள்ள மலையாள மொழியில் இருந்து நடிகைகள் தான் தமிழில் அதிகம் நடிப்பார்கள் என்று சொல்லுவார்கள்.உண்மையிலேயே,மலையாள மொழி நடிகர்களும் தமிழ் மொழியில் அதிகம் நடித்து உள்ளார்கள். மலையாள சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் நடித்து முன்னணி நடிகராக ஒரு காலததில் வலம் வந்தவர் ஜெயராம்.இவர் மலையாளத்தை தாண்டி தமிழிலும் நிறைய ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார்.

அதிலும் கமல்ஹாசனுடன் இவர் நடித்த படங்கள்,அதில் வரும் காமெடிகளை யாராலும் மறக்க முடியாது.முறைமாமன்,கோகுலம், தெனாலி,பஞ்ச தந்திரம்,ஏகன்,

துப்பாக்கி உள்ளிட்ட படங்களில் இவரது கதாபாத்திரம் முக்கியமாக பார்க்கப்படும்.தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வே டத்தில் நடித்துள்ளார்.

தற்போது ஜெயராம் குடும்பத்தில் உள்ள 4 வது நபரும் சினிமாவில் நடிக்க வருகிறார்.ஜெயராம் மனைவி பார்வதியும் தமிழ்,மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.

ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் ஒரு பக்க கதை என சில படங்களே நடித்திருக்கிறார்,ஆனால் மலையாளத்தில் ஏகப்பட்ட படங்கள் உள்ளன.

தற்போது ஜெயராமின் மகள் மாளவிகாவும் சினிமாவிற்கு வருவதாக கூறப்படுகிறது.மலையாள இயக்குனர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் மாளவிகா நடிக்க இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More