நடிகை நயன்தாரா க ர்ப்பமா..? தீ யாய் பரவும் புகைப்படம்…? விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவால் எழுந்த கு ழப்பம்

சினிமா திரையுலகை பொருத்தவரை இந்த காலகட்டத்தில் தொடர்ந்து படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருவது என்பது சிரமமான ஒன்று.காரணம் தற்போது பல புதுமுக நடிகைகள் வெள்ளித்திரைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.இருப்பினும் வரும் நடிகைகள் ஒன்று இரண்டு படங்கள் நடித்த பின்னர் அவர்கள் மக்கள் மத்தியில் பெரிதாக பிரபலமாகாத நிலையில் வந்த இடம் தெரியாமல் செல்கின்றனர். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகையாக இன்றளவும் வலம் வருபவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு புகழின உச்சியில் உள்ளார்.

சினிமா துறைக்கு வந்து விட்டாலே நடிகர் ஆனாலும் சரி நடிகைகள் ஆனாலும் வடந்திகளுக்குசரி வ தந்திகளுக்கு பஞ்சம் இருக்காது.அந்த வகையில் வ தந்திகளுக்கு பெயர் போனவர் நயன்தாரா

நடிகை நயன்தாரா க ர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் காட்டுத் தீ யாய் பரவி வருகின்றது.இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் மூன்று குழந்தைகளுடன் நிற்கின்றனர்.ஹைலைட் என்னவென்றால் குழந்தைகள் நேரம், எதிர்காலத்திற்கான பயிற்சி என்று எழுதியுள்ளார்.இந்த பதிவை பார்த்ததும் நயன்தாரா க ர்ப்பமாக இருக்கிறார் போல

அதனை வெளிப்படையாக சொல்லாமல் விக்னேஷ் சிவன் இப்படி சூசகமாக சொல்கிறார் என்று ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.இதேவேளை, குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தினையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More