தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஜீவாவின் மனைவியை பார்த்துள்ளீர்களா..! சிறுவயதில் இருந்தே நண்பர்களா..?

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவது ஒன்றும் சாதரணமான விசையமில்லை,குணசித்திர நடிகராக கூட ஈசியாக அறிமுகமாகி விடலாம் ஆனால் ஹீரோவாக அறிமுகமாவது ஓன்று அவ்வளவு எளிதல்ல.இப்படி இன்றுவர பெரிதாக பத்து ஹீரோக்களுக்கு மேல் வேறு யாரும் உச்ச நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவில்லை.இப்படி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக வேண்டுமென்றால் ஓன்று உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகளாக இருக்க வேண்டும் இல்லை என்றால் தயாரிப்பளர்களின் வாரிசுகளாக இருக்க வேண்டும்.

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜீவா,இவர் நடிப்பில் ஏகபட்ட பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி ராம்,கற்றது தமிழ்,சிவா மனசுல சக்தி,கோ,நண்பன் என இவரின் பல திரைப்படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கின்றன.

சமீப காலமாக இவரின் திரைப்படங்கள் பெரிய வெற்றியடைய தவறி வருகிறது.ஜீவா தற்போது OTT நிகழ்ச்சி ஒன்றிற்கு தொகுப்பாளராகவும் ஆகியுள்ளார்.

இந்நிலையில் ஜீவா 2007 ஆம் ஆண்டு சுப்பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அவர்கள் இவருக்கும் Sparsha Choudary என்ற ஒரு மகனும் உள்ளார்.

மேலும் இவர்கள் இருவரும் சிறுவயதில் இருந்த நண்பர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.ஆம்,அவர்கள் இருவரின் அன்சீன் புகைப்படங்கள்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More