அதற்குள் விளம்பரத்தில் நடிக்க வந்துவிட்ட ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்..! அதுவும் யாருடன் பாருங்க

48

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளை விட தமிழ் திரைப்பட இயக்குனர்கலையும் மக்கள் பாராட்டி கொண்டு வருகின்றனர் அதில் இவரும் ஒருவர்.ஜென்டில்மேன் 1993 திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார்,அதற்காக அவர் பிலிம்பேர் சிறந்த இயக்குனர் விருது மற்றும் சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார்.அவர் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர்களில் ஒருவர்,குறிப்பாக விஷுவல் எஃபெக்ட்ஸ்,புரோஸ்டெடிக் மேக்கப் மற்றும் பாடல்களில் அதிநவீன தொழில்நுட்பத்தின் விரிவான பயன்பாட்டிற்கு பெயர் பெற்றவர்.இவர் 1986 இல் வசந்த ராகம் மற்றும் சீதா ஆகிய படங்களில் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

பின்னர் அவர் S.A.சந்திரசேகர் மற்றும் பவித்ரன் போன்ற திரைப்பட இயக்குனர்களுக்கு உதவியாளரானார்.முதல்வனை ஹிந்தியில் நாயக் என்ற பெயரில் ரீமேக் செய்ய விரும்பினார்,இதனால் அவர் பாலிவுட்டில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்து வருபவர் இயக்குநர் ஷங்கர்,அவரின் மகள் அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.

அதன்படி கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் அதிதி ஷங்கர்.அவரின் முதல் திரைப்படத்திலே அனைவரின் பாராட்டுகளை பெற்று இருந்தார் அதிதி.

மேலும் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக மா வீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதிதி ஷங்கர்.பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் வி றுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது படங்களில் க லக்கி வரும் அதிதி ஷங்கர்,விளம்பரங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார்.அதன்படி ஆடை விளம்பரத்தில் அதிதி நடிகை ராதிகாவுடன் நடித்திருக்கிறார்.இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க