52 வயதிலும் குறையாத அழகில் ஜொலிக்கும் சுகன்யா…! இளம் நடிகைகளை ஓவர்டேக் செய்த புகைப்படம்

457

90 களில் சினிமா துறையை கலக்கி வந்த நடிகை சுகன்யா.இவர் தமிழில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு நடித்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான புது நெல்லு புது நாத்து என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.நடிகை சுகன்யாவின் தற்போதைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.1980 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் சுகன்யா.

ரஜினி,கமல்,விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் கடந்த 2002 ம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களது திருமண வாழ்க்கை ஓராண்டு மட்டுமே நீடித்தது.

கணவருடன் ஏற்பட்ட க ருத்து வே றுபாடு காரணமாக கடந்த 2003 ம் ஆண்டே இருவரும் வி வாகரத்து செய்து பிரிந்தனர்.இதன் பின்னர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வரும் இவர்,

திருமணத்திற்கு பின்பு சினிமாவில் நடிப்பதையும் படிப்படியாக குறைத்துக் கொண்டார்.ஆனால் தற்போது மீண்டும் நடிப்பில் பிசியாகி வருகிறார்.தற்போது நவரச நாயகன் கார்த்திக்கு ஜோடியாக தீ இவண் படத்தில் நடித்து முடித்துள்ளார் சுகன்யா.

இப்படத்தின் பின்னணி பணிகள் தற்போது பிசியாக நடைபெற்று வருகிறது.விரைவில் ரிலீசாக உள்ளது.அதேபோல் இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது 52 வயதாகும் சுகன்யா,இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் செம்ம யங்காக காட்சி அளிக்கிறார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.