நடிகை காஜல் அகர்வாலா இது…? அடையாளம் தெரியாமல் மாறிய ஆச்சரியம்..! தீ யாய் பரவும் புகைப்படம்

21

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுடன் நடித்த பிரபல நடிகை காஜல் அகர்வால் . இவர் பஞ்சாபில் பிறந்தவர். 2004 ஆம் ஆண்டு ‘கியூன்’ என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ‘ஹோ கயா நா’ … மற்றும் அவரது முதல் தெலுங்குப் படம் 2007 இல் வெளியானது. அதே ஆண்டில், அவர் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற ‘சந்தமாமாவில்’ நடித்தார்.இது அவரது அங்கீகாரத்தைப் பெற்றது. 2009 ஆம் ஆண்டின் வரலாற்றுப் புனைகதை தெலுங்குத் திரைப்படம் ‘மகதீரா’ அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.இது எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த தெலுங்கு படங்களில் ஒன்றாக உள்ளது மற்றும் பிலிம்பேர் உட்பட பல விருது விழாக்களில் அவரது சிறந்த நடிகைக்கான பரிந்துரைகளைப் பெற்றது.

இவர் ஆரம்ப காலத்தில் சுமாரான திரைப்படங்களில் நடித்தார் பின்பு முன்னனி நடிகர்கலுடன் நடித்து தன் திறைமையை வெளிபடுத்தினார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கெளதம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால்.

நடிகை காஜல் அகர்வால் முகத்தில் மேக்கப் மாஸ்க் அணிந்து கொண்டு இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.இதனை பார்த்த ரசிர்கள்

என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.இந்தியன் 2 படத்திற்காக நடிகை காஜல் அகர்வால் தயாரான நிலையில் ரசிகர்களுக்கு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.இதேவேளை,கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெறித்தனமாக குதிரை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டு

ரசிகர்களுக்கு இன்ப அ திர்ச்சி கொடுத்திருந்தார்.தற்போது படப்பிடிப்புகளுக்கு தயாரான நிலையில் வெளியிட்ட மேக்கப் மாஸ்க் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.