நடிகையை காதலித்து தோ ல்வியடைந்த நடிகர் சித்தார்த்தின் முன்னாள் மனைவியை பார்த்துள்ளீர்களா..? இதோ

33

தற்போது தென்னிந்திய சினிமாவில் பல இளம் நடிகர்களும் படங்களில் புதிதுபுதிதாக நடித்து வருவதோடு வெகுவாக மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தையும் தங்களுக்கென தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொள்கிறார்கள்.அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் வசூல் ரீதியாக நல்ல பலனையும் பெற்ற திரைப்படம் பாய்ஸ். இந்த படம் வெளியான அந்த சமயத்தில் இருந்து இன்றளவு வரை மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடுவதோடு பலத்த பிரபலத்தை பெற்று வருகிறது.படத்திலேயே தனது இயல்பான நடிப்பு மற்றும் தோற்றதால் பலரது மனதை வெகுவாக கவர்ந்து திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் சித்தார்த்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.மேலும் தனக்கு முக்கியத்துவம்

கொடுக்கும் கதைகளை விட கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மற்றும் திரைத்துறையில் தனக்கென தனி பிரபலத்தையும் உருவாக்கி வைத்துள்ளார்.

நடிகர் சித்தார்த்த ரசிகர்களால் ரசிக்கப்படும் ரொ மான்டிக் ஹீரோக்களில் ஒருவர்.பாய்ஸ்,ஆ யுத எழுத்து,எனக்குள் ஒருவன்,காவியத்த லைவன் ஆகிய படங்கள் இன்றும் ரசிகர்களுக்கு பிடித்த படங்களில் ஒன்றாக உள்ளது.

நடிகர் சித்தார்த் பிரபல முன்னணி நடிகைகளான சமந்தா மற்றும் ஸ்ருதி ஹாசனை கா தலித்ததாகவும்,அந்த இரு காதலும் தோ ல்வியில் முடிந்ததகவும் திரை வட்டாரத்தில் பேச்சு உண்டு.சித்தார்த் கடந்த 2003ஆம் ஆண்டு மேக்னா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

சில வருடங்கள் நீடித்த இந்த திருமண வாழ்க்கை 2007ஆம் ஆண்டு முடிவு வந்தது.தனது மனைவி மேக்னாவுடன் நடிகர் சித்தார்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படங்கள்..