சீரியல் நடிகை ரச்சிதாவுடன் வி வாகரத்து பெற்ற தினேஷ் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா..? புகைப்படத்துடன் இதோ

192

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பலர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி நடித்தவர்கள் ஆவர்.அந்த வகையில் விஜய் டிவி இல் பெரிதும் பேசப்படும் தொடர்களில் ஒன்றான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்து பெரிதும் பிரபலமான நடிகை தான் இவர். சினிமாவில் மட்டும் தான் பாகம் பாகமாய் பார்த்திருப்போம் ஆனால் சின்னத்திரையில் பாகம் பாகமாய் முதன்முதலில் வெளிவந்த ஒரே சீரியல் ‘சரவணன் மீனாட்சி’ தான்.அத்தொடரில் எத்தனை சரவணன் கதாபாத்திரம் மாறினாலும் மீனாட்சியாக மக்கள் மனதில் பெரிதும் பேசப்பட்ட நடிகை ரச்சிதா மட்டுமே.

இவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற ஒரு குடும்ப பாங்கான நடிகை ஆவார்.இந்த சீரியலுக்காக சிறந்த நடிகை என்ற விருதை பலமுறை பல மேடைகளில்பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ சீரியல்கள் நடித்துள்ளார்.ஆனால் ரசிகர்கள் இவரை முதலில் சீரியல் நடிகை ரச்சிதாவின் கணவர் என்று தான் முதலில் அடையாளப்படுத்துவார்கள்.

ஆனால் தற்போது இருவரும் பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது, தினேஷ் ஒரு பேட்டியில் கூட வி வாகரத்து எல்லாம் பெறவில்லை, இப்போதைக்கு எங்களுக்குள் சில க ஷ்டங்கள் அவ்வளவு தான் என கூறியிருந்தார்.

தினேஷ் சன் தொலைக்காட்சியில் கூட தொடர் நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல்கள் வந்தன.இந்த நிலையில் தான் நடிகர் தினேஷ் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட்டான

சீரியலில் நடிக்க வந்துள்ளார்.ஈரமான ரோஜாவே தொடரில் புதிய வேடத்தில் நடிக்கிறார்.தொடரில் அவர் இடம்பெற்ற காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகியுள்ளன.