இளம் ஹீரோ போல் மாறிய நடிகர் தம்பி ராமையா..!! ஷா க்கான ரசிகர்கள்

138

நடிகர் தம்பி ராமைய்யா,தமிழில் வெளியான “மைனா” படத்தில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றவர்.மேலும் கும்கி, சாட்டை,தனி ஒருவன் போன்ற கும்கி,தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் ஒரு சிறப்பான பெயரை பெற்றிருப்பவர்.காமெடி நடிகரான தம்பி ராமைய்யா தற்போது “மணியார் குடும்பம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனது மகன் உமாபதி ராமையாவை தனது ஹீரோவாக நடிக்க உமாபதி தம்பி ராமையா.

தமிழ் சினிமாவின் இயக்குனராக இருந்த அதன்பின் நடிகராக மாறியவர் தம்பி ராமையா.இவர் தனது ஆரம்பகால கட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும்,

மைனா திரைப்படம் தான் தம்பி ராமையாவிற்கு நல்ல அடையாளத்தை பெற்று தந்தது.அதுமட்டுமின்றி மைனா படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார் தம்பி ராமையா.

இவர் நடிப்பில் விக்டிம்,லெஜண்ட் போன்ற படங்கள் அண்மையில் வெளிவந்தது.இந்நிலையில்,நடிகர் தம்பி ராமையாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்துள்ளது.

ஆம்,இளம் நடிகரை போல் மாறி தனது லேட்டஸ்ட் லுக்கில் தம்பி ராமையா எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்