கௌதமியின் மகளை பார்த்திருக்கிறீர்களா..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

149

தென்னிந்திய சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிககைகளில் ஒருவராக வலம் வந்தவர் கௌதமி. தனது கல்லூரி படிப்பை முடித்து தெலுங்கில் தயமயுடு எனும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.அதன் பின் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் இளையதிலகம் பிரபு நடிப்பில் வெளியான குரு சிஷ்யன் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானார்.அதனை தொடர்ந்து அடுத்து உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்தார். வெள்ளித்திரைக்கு அறிமுகமனவுடனேயே முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார் கௌதமி.மேலும் இதன் மூலம் தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் போன்ற பல மொழிகளில் பிசியாக வலம் வந்தார்.

தற்போது பாஜகவில் தமிழிசை சௌந்தராஜன் மற்றும் வானதி ஸ்ரீனிவாசன் போன்றோர் பிரபலமாக இருக்கும் நிலையில் இவர்களுக்கு முன்னரே பாஜகவில் அகில இந்திய இளைனர் அணி செயலாளராக இருந்தவர் கௌதமி.

நடிகை கௌதமி 80 களில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர்.அவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.அவர் 1998ல் சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்,

ஆனால் ஒரே வருடத்தில் க ருத்து வேறுபாடு காரணமாக வி வாகரத்து பெற்று மகள் சுப்புலக்ஷ்மி உடன் இருந்து வருகிறார்.வி வாகரத் துக்கு பிறகு கமல்ஹாசன் உடன் கெளதமி 10 வருடங்களுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்ததும்

அதன் பின் பிரிந்துவிட்டதை பற்றி முறைப்படி அறிவித்ததும் எல்லோருக்கும் தெரியும்.கௌதமியின் மகள் சுப்புலக்ஷ்மி சினிமாவில் ஹீரோயின் ஆக இருக்கிறார் என அப்போது இருந்தே சொல்லப்பட்டு வருகிறது.

அதற்கான முயற்சிகளில் தான் கௌதமி ஈடுபட்டு வருகிறார் என செய்திகளும் அடிக்கடி வந்துகொண்டு தான் இருக்கிறது.இந்நிலையில் தற்போது சுப்புலக்ஷ்மி தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.இதோ