காமெடி நடிகர் ரோபோ சங்கரா இது..? பாடி பில்டராக எப்படி இருந்துள்ளார் பாருங்க..! வைரல்

121

திரையுலகை பொறுத்தவரை என்னதான் திறமைகள் இருந்தாலும் அது அங்கீகரிக்கப்படும் வரை அது யாருக்கும் தெரியாது. அந்த வகையில் தனக்கு கிடைத்த சிறு வாய்ப்பினையும் தவறவிடமால் தனது விடாமுயற்சியினால் இன்றைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர்தான் ரோபோ சங்கர். முதலில் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் மூலம் திரைபயனத்தை தொடங்கிய ரோபோ சங்கர் தனது உ டல் பாவனைகளின் மூலம் காமெடி செய்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.காமெடி நடிகர் ரோபோ சங்கர் பாடி பில்டராக இருந்த போது எடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.விஜய் டிவி தொலைக்காட்சியில்

இருந்து பல்வேறு நடிகர்,நடிகைகள் தற்போது சினிமாவில் கலக்கி கொண்டு வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய சினிமா கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர்.

இவரைப்பற்றி அனைவருக்கும் நன்கு தெரிந்திருக்க கூடும். கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

ஆனால்,முதலில் பா டி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானர்.அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இந்நிலையில்,ரோபோ சங்கரின் பாடி பில்டிங் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இவர் பாடி பில்டராக மிஸ்டர் மெட்ராஸ் உள்ளிட்ட பல பட்டங்களை வென்றிருக்கிறார்.

தற்போது இவருடைய பா டி பில்டிங் புகைப்படங்களை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜூ விஜய் பார்டி என்ற நிகழ்ச்சியில் காண்பித்து இருக்கிறார்கள்.