போக்கிரி படத்தில் கே ங்ஸ்டர்ல குரூப்ல இருந்த நடிகையை ஞாபகம் இருக்கா…? புள்ள குட்டின்னு எப்படி ஆகிட்டாங்க பாருங்க

263

சினிமாவை பொறுத்த வரை ஒரு சில படங்களில் சைட் ரோலில் வரும் நடிகைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுவார்கள்.அதுவும் கேங்ஸ்டர் படம் என்றால் அதில் அதுவும் ரீட்டா போல ஒரு கதாபாத்திரத்தை வைத்துவிடுவது தமிழ் சினிமாவில் ஜெமினி கணேசன் காலத்தில் இருந்து தொன்று தொட்டு தொடர்ந்து வரும் ஒரு வழக்கம் தான்.அந்த வகையில் போக்கிரி படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இந்த நடிகை.நடன இயக்குனராகவும் நடிகராவும் திகழ்ந்து வந்த பிரபு தேவா,தமிழில் போக்கிரி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

விஜய்,அசின்,பிரகாஷ்ராஜ்,வடிவேலு,நெப்போலியன்,நாசர் அசின்,பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.மேலும்,

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.இந்த படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ் கிழக்கில் ரிவால்வர் ரீட்டா போல மோனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பிருந்தா பரீக்.

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் 2002 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சொந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பின்னர் தமிழ் தெலுங்கு கன்னடம் அதன் பல்வேறு மொழிகளில் நடித்த இவர்,

போக்கிரி படத்தின் மூலம் பிரபலமானார்.போக்கிரி படத்திற்கு பின்னர் பொல்லாதவன்,குரு என் ஆளு,சில்லுனு ஒரு சந்திப்பு போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

அதேபோல சில மியூசிக் ஆல்பங்களில் கூட நடித்திருக்கிறார்.2013 ஆம் ஆண்டிற்கு பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. பட வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.