காமெடி நடிகரின் மனைவியா இது…? தற்போது சுமன் எப்படி இருக்கிறார் தெரியுமா..? ஷா க்கில் ரசிகர்கள்

603

தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு எவ்ளோ முக்கியதுவம் கொடுகிரர்களோ அதே போல் காமெடி நடிகர்களுக்கும் மற்றும் துணை நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.மேலும் அது போல் துணை காமெடி நடிகர்களாக களம் இறங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் சுமன் ஷெட்டி.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான ஜெயம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.இவர் பிறகு தமிழ் சினிமாவில் படிப்படியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து கோலிவுட் துரையின் காமெடி நடிகராக வலம் வந்தார்.நடிகர் சுமன் அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமா துறையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

காமெடி நடிகர் சுமன் ஷெட்டி மனைவியுடன் இருக்கும் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஜெயம் ரவியின் அறிமுகப்படமான ஜெயம் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் நண்பனாக சுமன் ஷெட்டி நடித்தார்.தொடர்ந்து ரவி கிருஷ்ணா நடித்த 7ஜி ரெயின்போ

காலணி படத்திலும் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது.தொடர்ந்து அஜித்தின் வரலாறு,தனுஷ் நடித்த படிக்காதவன்,ச ண்டைக்கோழி படங்களிலும் நடித்தார்.

இந்த நிலையில் தமிழில் நாம் பார்த்த சுமன் ஹீரோவாக வேற லெவலில் மாறியிருக்கிறார்.அந்தப்படம் தொடர்பான காட்சிகளும்,இவரது மனைவியின் புகைப்படமும் இணையத்தில் வை ரல் ஆகிவருகிறது.

இதனை பார்த்த பலரும் இவரின் நிஜ மனைவியா அல்லது கதையின் நாயகியா என்று தெரியாமல் கு ழம்பி வருகின்றனர்.இந்த புகைப்படங்கனை தற்போது இணையத்தில் வை ரலாக்கி வருகின்றனர்.