பிரியங்கா மேல க்ரஷ்..! ஷா க் கொடுத்த மன்சூர் அலிகான் – அப்படியே மி ரண்டு போன தொகுப்பாளினி

120

தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையை பொறுத்தமட்டிலும் சின்னத்திரையில் வெளிவரும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுமே மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வரும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே பெரிதளவில் பிரபலமாக இருப்பதோடு இதன் மூலம் பிரபலமாகி சினிமாவில் பல முன்னணி படங்களில் நடித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதை காட்டிலும் அந்த நிகழ்ச்சிகளை

தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்கள்.அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்

நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு மக்களிடையே விரும்பி பார்க்கபடுகிறதோ அதே அளவிற்கு அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் மக்களிடையே பலத்த வரவேற்பையும் புகழையும் பெற்று வருகின்றனர்.

தொகுப்பாளினி பிரியங்கா மீது க்ரஷ் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சியான ராஜூ வூட்ல பார்ட்டி என்கிற நிகழ்ச்சி கலகலப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் ராஜூ மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியில் வாரம் ஒரு தனி நபரோ,ஒரு குழுவோ சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் நிகழ்ச்சிக்கு முன்பு தொகுப்பாளினி பிரியங்காவுடன் பேசுகின்றார்.தொகுப்பாளினி பிரியங்காவும் நிகழ்ச்சிக்கு முன்பு சில கேள்விகளை கேட்கின்றார்.