பிரபல நடிகர் நடிகையுடன் விஜய்யின் மனைவி சங்கீதா எடுத்த புகைப்படம் : இதோ…?

132

தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர்.இவர் படம் வெளியாக போகிறது என்றல் அன்றைய நாள் திருவிழா போல கொண்டாடுவார்கள் தளபதி விஜய் ரசிகர்கள்.இவர் நடித்த பல படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளனர்.விஜய் அவர்கள் சினிமா துறைக்கு தனது தந்தை அனா சந்திரசேகர் மூலம் அறிமுகமாகி தற்போது கோலிவுட் சினிமா துறையில் இவருகேன்று ஒரு இடம் பிடித்தவர்.

தளபதி விஜய் 1992ஆம் ஆண்டு வெளிய நாளைய தீர்ப்பு என்னும் படம் மூலம் தனது தந்தையால் ஹீரோவாக அறிமுகமாகினார்.பின்பு அடுத்து அடுத்து படங்களை நடித்து இவர் தமிழ்

சினிமா ரசிகர்களை தன் வசம் க வர்ந்தார்.இவர் 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை முடித்தபின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் அறிவிப்பை எதிர்ப்பார்த்து தான்

விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் இருவரும் ஜேசன் சஞ்சய்

திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில்,விஜய்யின் மனைவி சங்கீதா பிரபல நடிகர் பிரபு மற்றும் நடிகை ராதிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்.