நிஜத்திலும் க ர்ப்பமாக இருக்கும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை அனு : அவரே ஜோடியாக வெளியிட்ட போட்டோ

186

பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை அனு பதிவிட்டிருக்கும் சந்தோஷமான செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக மக்களின் சீரியல்கள் விளங்குகிறது.சீரியல் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சன் தொலைக்காட்சி தான்.அதிலும் சமீபகாலமாக ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் தொடர் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் அனு.இந்த தொலைக்காட்சி மட்டுமில்லாது ஜீ,சன் என பல முக்கிய சேனர்களில் நடித்துள்ளார்.

இப்போது அவர் நடிக்கும் சீரியல் என்று பார்த்தால் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் தான்.இந்த தொடரில் ரோஷினி என்ற வே டத்தில் வி ல்லியாக நடிக்கிறார்.

நடிகை அனு நிஜ வாழ்க்கையில் விக்னேஷ் என்ற விக்கி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் தொடர்ந்து நடித்து வரும் அனு இப்போது சந்தோஷமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

அவர் க ர்ப்பமாக இருக்கிறார்,தற்போது 4வது மாதமாம்.அண்மையில் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளார்.

தற்போது பாண்டவர் இல்லம் சீரியலிலும் ரோஷினி கதாபாத்திரம் க ர்ப்பமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.