இளம் வயதில் விஜயகாந்துக்கு கோட் போட்டுவிடும் அவர் மனைவி பிரேமலதா : ரொ மான்டிக் புகைப்படம்

77

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி பல வருடங்கள் நடிகர் சங்கத்தலைவராக இருந்து பல நல்ல திட்டங்களையும் செயல்பாடுகளையும் மக்கள் மற்றும் திரையுலகில் இன்றளவும் நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் கேப்டன் என எல்லாராலும் கம்பீரமாக அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள்.பெரும்பாலும் இவரது படங்கள் அனைத்தும் சமூக சிந்தனை கொண்டது மட்டுமின்றி ஏழை மக்களின் வாழ்க்கையை மையபடுத்தி எடுக்கப்படும் நிலையில் எளிதில் அவர்களில் ஒருவனாக தன்னை மாற்றிக்கொண்டு அவர்களுக்காக பல உதவிகளையும் செய்துள்ளார் மேலும் செய்தும் வருகிறார். இவ்வாறு இருந்த நிலையில் படத்தை தாண்டி அரசியலின் மீது

ஆர்வம் கொண்ட விஜயகாந்த் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது சினிமா வாழ்க்கையை விடுத்து முழுநேர அரசியலில் தனது கவனத்தை செலுத்தி வந்ததோடு தனது தேமுதிக கட்சியை தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் உருவாக்கி உள்ளார்.

80ஸ்,90ஸ்-களில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த்.இவர் நடிப்பில் வெளிவந்த ரமணா,ஆனஸ்ட் ராஜ்,சத்ரியன் ஆகிய படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

அரசியலில் களம்புங்குந்த விஜயகாந்த்,சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.அதன்பின்,முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்து துவங்கிய விஜயகாந்த் மொத்தமாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இதன்பின் உ டல்நலம் சரியில்லாமல் போக தற்போது முழுமையாக மருத்துவ கவனத்தில் இருந்து வருகிறார்.விரைவில் மீண்டும் பழையபடி க ம்பிரமாக வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்,நடிகர் விஜயகாந்துக்கு அவருடைய மனைவி பிரேமலதா கோட் போட்டு விடும் அழகிய ரொ மான்டிக் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்