பார்த்திபனுடன் வி வாகரத்து பெற்றது ஏன்..? முதன்முறையாக வெளிப்படையாக கூறியுள்ள நடிகை சீதா

76

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு இடையே காதல் வருவது ஒன்றும் புதிதல்ல.ஆனால் அவர்கள் திருமணம் செய்வதுதான் கேள்வி குறியாக உள்ளது அப்படி திருமணம் செய்து கொண்டாலும் சில கருத்து வேறுபாடு காரணமாக வி வாகரத்து பெற்று பிரிந்துவிடுகின்றனர். இதனால் சினிமாவில் காதல் வருவது போவது பெரிதாக யாரும் நினைப்பதில்லை அந்த வகையில் சினிமாவில் ஹீரோவாக நடித்த ஒருவரை அவரை காதலித்த பெண் நடிகை ஒருவர் அவருக்காக மொ ட்டை அ டித்த சம்பவம் சமீபத்தில் வெளி வந்துள்ளது.அந்த வகையில் 80 களில் முன்னணி நடிகர்ளான ரஜினி,கமல்,உடன் நடித்து பிரபலமானவர் நடிகை சீதா.

அவர் தற்பொழுது வெள்ளித்திரையில் அம்மா கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார்.தற்பொழுது தமிழ் சினிமாவில் இயகுனராகயும்,தயாரிப்பாளர்வும்,இருந்து வருபவர் நடிகை பார்த்திபன்.இவர் தமிழ் அறிமுகமான புதிய பாதை படத்தியில்

இவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சீதா.சினிமா பிரபலங்களில் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேருபவர்களை மக்கள் எப்போதுமே ஸ்பெஷலாக கொண்டாடுவார்கள்.அப்படி மக்கள் பெரிதாக எதிர்ப்பார்க்க ஜோடி சேர்ந்தவர்கள் தான் பார்த்திபன் மற்றும் சீதா.

1990ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது,குழந்தைகளையும் பெற்றார்கள்,ஆனால் 2001ம் ஆண்டு இருவரும் வி வாகரத்து பெற்றார்கள்.அதன்பிறகு சீதா இரண்டாவதாக சீரியல்

நடிகரை திருமணம் செய்ய இப்போது அவரையும் பிரிந்துவிட்டார்.நடிகர் பார்த்திபன் மட்டும் மறுமணம் செய்யாமல் குழந்தையுடன் வசித்து வந்தார்.இப்போது வி வாகரத்து கிடைத்து பல வருடங்களுக்கு

பிறகு பார்த்திபனுடன் வி வாகரத்து பெற்றது குறித்து பேசியுள்ளார் சீதா.அதில் அவர்,என்னிடம் இருந்தது எதிர்பார்ப்பு மட்டுமே.எனக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதுதான் அந்த எதிர்பார்ப்பு.அது பூர்த்தி ஆகாததால் தான் வி வாகரத்தை பெற்றேன் என்று சீதா கூறியுள்ளார்.