நுரை நிரம்பிய குளியல் தொட்டியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரணிதா

22

சகுனி,மாஸ் போன்ற படங்களில் நடித்த பிரணிதாவிற்கு குழந்தை பிறந்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக சினிமா வந்தவர் பிரனீதா சுபாஷ்.கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரனீதா சுபாஷ்.அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ச குனி’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானார்.மேலும்,சூர்யா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மாஸ் படத்தில் அப்பா சூர்யா கதாபாத்திரத்திற்கு மனைவியாக பிரனீதா சுபாஷ் நடித்து இருந்தார்.இவருக்கு பிரனீதா தோற்றம் இருந்த போதும் கார்த்தி மற்றும்

சூர்யாவை தவிர வேறு எந்த முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.இறுதியாக இவர் அதர்வா நடிப்பில் வெளியான ‘ஜெமினிகணேசனும் சூரிளிராஜனும்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் மாஸ்,சகுனி போன்ற படங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை பிரணிதா.தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்திருக்கிறார்.ஆனால் பெரிய அளவில் ரீச் பெறவில்லை.

கொ ரோனா காலகட்டத்தில் திடீரென திருமணம் செய்த அவர் க ர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அ திரடியாக கூறினார்.அதில் இருந்து நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

தற்போது குழந்தை பெற்ற பிறகு பிரணிதா மாலத்தீவுக்கு தனது கணவருடன் சென்றுள்ளார்.அங்கு சாப்பிடும் போது,நீச்சல் குளத்தில் கணவருடன் எடுத்த புகைப்படம் என நிறைய பதிவிட்ட வண்ணம் உள்ளார்.

அண்மையில் குளியல் தொட்டியில் நுரை நிரம்ப எடுத்த புகைப்படத்தை பதிவிட அப்போது ரசிகர்களிடம் வைரலாகிறது.அந்த புகைப்படத்திற்கும் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.