நடிகை அஞ்சலி என்ன ஆனார்..! தற்போது வெளியான மி ரட்டல் புகைப்படத்தால் அ சந்து போன ரசிகர்கள்

83

அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளுக்கு பெரிய வாய்ப்புகளும் கிடையாது பெரிய புகழும் கிடையாது. பல வருடங்களாகவே இந்த நிலைதான் தமிழ் சினிமாவில் நீடிக்கறது.சீசனுக்கு சீசன் எதாவது ஒரு தமிழ் பேசும் நடிகைதான் சோபிக்கிரார்கள்.இப்படி வேறு மொழி நடியிகளின் ஆதிக்கமே தமிழ் சினிமாவில் அதிகமாக இருந்தது,இதனையெல்லாம் மாற்றும் வகையில் தமிழ் மொழி பேசும் நடிகைகள் தற்போது உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர்.இப்படி போட்டோ எனும் தெலுங்கு திரைபப்டத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமான நடிகையாக பல ஆண்டுகளாக ஜொலிப்பவர் நடிகை அஞ்சலி.

தெலுங்கு படங்களில் கிடைத்த அறிமுகங்களின் மூலம் ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் திரியாபப்டத்தில் நடித்திருந்தார்.இந்த திரைபபடம் இவருக்கு தமிழ் சினிமாவில் புதிய வரவேற்ப்பை கொடுத்தது.

நடிகை அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃபால்’ வெப் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.’அங்காடி தெரு’ படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி,எங்கேயும்

எப்போதும்,மங்காத்தா,கலகலப்பு,சேட்டை,இறைவி,பலூன்,காளி,நாடோடிகள் 2,நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.இதையடுத்து இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபால்’ வெப் தொடரில் நடித்துள்ளார்.’ஃபால்’ வெப் தொடர் விரைவில்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.இந்நிலையில்,இந்த வெப் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.அஞ்சலி என்ன ஆனார் என்று கேட்டு வந்த ரசிகர்களுக்கு இந்த போஸ்டர் பதில் கொடுத்துள்ளது.