காமெடி நடிகை தேவதர்ஷினிக்கு இப்படி ஒரு மகளா..? ஹீரோயின்களை மிஞ்சும் அழகு : புகைப்படம் இதோ

129

தமிழ் சினிமாவில் மிகவும் பரிட்சியமான குணச்சித்திர நடிகர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம், அந்த வகையில் தமிழ் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பின்னர் மக்கள் தொலைக்காட்சி பிரபலமடைந்தவர் நடிகை தேவதர்ஷினி.சான் டிவியில் ஒளிபரப்பான “ம ர்ம தேசம்” என்ற தொடரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை தேவதர்ஷினி.அதன் பின்னர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்த பல “பார்த்திபன் கனவு” படத்தில் விவேக்கின் மனைவியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈ ர்த்தார்.

தமிழ் சினிமாவில்,குணச்சித்திர வே டங்களில் நடித்து வரும் நடிகை தேவதர்ஷினி தற்போது தன்னுடைய மகளின் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட அது வைரலாகி வருகிறது.

தேவதர்ஷினி ‘ம ர்மதேசம்’ தொடரில் நடித்த போது,தன்னுடன் நடித்த சேத்தன் என்பவரை காதலிக்க துவங்கினார்.சில காலம் காதலித்து வந்த இவர்கள்.பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமண வாழ்க்கையிலும் இணைந்தனர்.

திருமணத்திற்கு பிறகும்,இவர் தொடர்ந்து நடிப்பை தொடர இவரது குடும்பம் மற்றும் கணவன் சேத்தன் ஆகியோர் உறுதுணையாக இருந்து வருவதாலேயே இத்தனை வருடங்கள் வெற்றிகரமாக ஒரு நடிகையாக நிலைத்து நிற்கிறார்.

சிறந்த நடிப்புக்காக பல்வேறு விருதுகளை வாங்கியுள்ள தேவதர்ஷினி தற்போது தன்னுடைய மகள் ஹீரோயின் லு க்கில் இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.

சிவப்பு நிற மெல்லிய சேலையை சிங்கிள் ப்ளீட் வைத்து கட்டி… கி றங்கடிக்கும் அழகில் தேவதையாக ஜொலிக்கிறார் நியதி.இதை பார்த்து நெ ட்டிசன்கள் பலர்,ஹீரோயினாக நடிக்க நியதி தயார் ஆகிவிட்டதாக கூறி வருகிறார்கள்.