எ டையை அதிகரித்த வனிதா..! அவரின் அடுத்த பிளேன் என்ன தெரியுமா..? மி ரண்டு போன ரசிகர்கள்

43

தமிழ் சினிமாவில் பல சர்ச்சையை ஏற்படுத்திய நடிகைகளில் இவரும் ஒருவர்.இவர் தமிழ் மொழி படங்களில் தோன்றிய நடிகை.இவர் மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற திரைபடத்தின் முலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார்.இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும் ஆவார்.அதன் பிறகு மாணிக்கம் ,காக்கை சிறகுனிலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் இடைவெளி விட்ட அவர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அதன் பிறகு சில ஆண்டுகளில் இவர்கள் இருவருக்கும் மன வேறுபாடு காரணமாக வி வாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.அதன் பின்னர் ஜெயராமன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

எ டையை குறைத்து நடித்து வந்த வனிதா விஜயகுமார் அடுத்ததாக போலீஸ் கெட்டப்பில் எ டையை கூட்டி மி ரட்ட உள்ளார்.கேரளாவில் வனிதா விஜயகுமார் நடித்து வரும் புதிய படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் வனிதா விஜயகுமார் தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈ ர்த்துள்ளார்.

மேலும்,அந்த புகைப்படங்களுடன் கேப்ஷனாக கெட்ட போலீஸாக புதிய படத்தில் நடித்து வருகிறேன்.என்பதையும் வனிதா விஜயகுமார் அறிவித்துள்ளார்.போலீஸ் உடையில் க ம்பிரமாக வனிதா

விஜயகுமாரை பார்த்த அவரது ரசிகர்கள் அப்படியே ஃபிட்டா போலீஸ் மாதிரியே இருக்கீங்க அக்கா என பாராட்டி வருகின்றனர்.வனிதா விஜயகுமார் எந்தவொரு போஸ்ட் போட்டாலும், அதற்கு கீழ் ட்ரோல்களும் குவியத் தொடங்கி விடும்.