நவரச நாயகன் கார்த்திக்கின் மனைவி மற்றும் 3 மகன்களை பார்த்திருக்கிறீர்களா..? குடும்பத்துடன் வெளிவந்த போட்டோ

249

தற்போதைய நிலையில் தென்னிந்திய சினிமாவில் என்னதான் பல இளம் புதுமுக நடிகர்கள் வந்த போதிலும் இன்றைக்கும் பல ரசிகர்களின் மனதில் அந்த காலத்தில் நடித்து வந்த பல முன்னணி நடிகர்கள் இன்றைக்கும் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்துதான் உள்ளார்கள் எனலாம்.அந்த வகையில் அந்த காலத்தில் தனது தேர்ந்த நடிப்பு மற்றும் நகைச்சுவையான பேச்சால் பலரது மனதை கொ ள்ளை கொண்டவர் நவரச நாயகன் என எல்லாராலும் செல்லமாக அழைக்கபடும் பிரபல முன்னணி நடிகர் கார்த்திக்.

நடிகர் முத்துராமனின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்.ஆனால் அவர் பெயர் மறைந்து கார்த்தியின் அப்பா முத்துராமன் என்கிற அளவிற்கு வளர்ந்தார் கார்த்திக்.

சிறந்த நடிகர்,சாக்லெட் பாய்,ஆக்ஷ ஹீரோ,நவரச நாயகன் என பல பட்டப்பெயர்களுக்கு சொந்தக்காரரானார். சினிமாவில் ஜெயித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலில் இறங்க சினிமா பயணம் கொஞ்சம் பின்வாங்கியது.

இப்போது அவரது மூத்த மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் நுழைந்து படங்கள் நடிக்கிறார்.விரைவில் அவருக்கு நடிகை மஞ்சிமாவுடன் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கார்த்திக் 1998 ம் ஆண்டு ராகினி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்,அதில் மூத்த மகன் கௌதம் ஏற்கெனவே சினிமாவில் நடித்து வருகிறார்.

தற்போது கார்த்திக்கின் மனைவி மற்றும் 3 மகன்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.இதோ அந்த புகைப்படம்