தொகுப்பாளினி பிரியங்காவுடன் இணைந்து அ ந்த மாதிரி ஆட்டம் போட்ட மன்சூர் அலிகான் : நொ ந்துபோன பிரபலங்கள்

128

தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையை பொறுத்தமட்டிலும் சின்னத்திரையில் வெளிவரும் தொடர்களும் ரியாலிட்டிநிகழ்ச்சிகளுமே மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வரும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே பெரிதளவில் பிரபலமாக இருப்பதோடு இதன் மூலம் பிரபலமாகி சினிமாவில் பல முன்னணி படங்களில் நடித்து வருகிறார்கள்.இப்படி இருக்கையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதை காட்டிலும் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்

தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்கள்.அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்

நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு மக்களிடையே விரும்பி பார்க்கபடுகிறதோ அதே அளவிற்கு அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் மக்களிடையே பலத்த வரவேற்பையும் புகழையும் பெற்று வருகின்றனர்.

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினியாக வலம் வந்து மக்கள் மனதினைக் கொ ள்ளை கொண்டவர் தான் பிரியங்கா.இவர் அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட இவர் தனது உண்மையான முகத்தினை வெளிப்படுத்தினார்.மேலும் வீட்டிற்குள் தனக்கென்று ஒரு ஸ்டைல் வைத்துள்ளார்.

இந்த நிலையில்,ராஜூ வீட்டில் பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இவரை,மன்சூர் அலிகான் க ட்டியணைத்து ஆ ட்டம் போட்டுள்ளார். இந்த ப்ரோமோ காட்சி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.