54 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்..? முதன்முறையாக கூறிய எஸ்.ஜே.சூர்யா

104

மற்ற மொழி சினிமாவில் எத்தனையோ நடிகர்களும் இயக்குனர்களும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் என பலரும் தனது வேலையை விட்டுவிட்டு வேறு ஒரு பாத்திரத்தில் அவ்வளவு எளிதாக வெற்றியடைய முடியாது.இப்படி ஆரம்ப திரைபப்டங்களிலேயே வெற்றிபப்டங்களை கொடுத்துவிட்டு பின்னர் அதனை வைத்தே தன்னை ஹீரோவாக முன்னிலை நிறுத்திக்கொண்டு பல படங்களிலும் ஹீரோவாக கலக்கி தற்போது வி ல்லனாகவும் மற்ற இயக்குனர்களின் ஹீரோவாகவும் கலக்கி வருபவர் எஸ் ஜே சூர்யா என்றே சொல்ல வேண்டும்.

துணை இயக்குனராக இருந்து பின் இயக்குனராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா.அஜித்தை வைத்து முதன்முதலாக இயக்கிய வாலி திரைப்படம் மாபெறும் வெற்றியடைய மக்களின் கவனத்தை பெற்றார்.

அடுத்த படத்திலேயே விஜய்-ஜோதிகாவை வைத்து குஷி என்ற படத்தை கொடுக்க இப்போதும் அப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களின் பேவரெட்டாக உள்ளது.பின் நியூ என்ற படத்தை தானே இயக்கி அதில் ஹீரோவாக நடித்தார்.

சைன்ஸ் பிக்சன் படமாக எடுக்கப்பட்ட இப்படம் சில ச ர்ச்சைகளில் சி க்கினாலும் ஹிட் லிஸ்டில் இடம்பெற்றது.அதன்பிறகு அவர் இயக்கிய படங்கள் தோல்வியை சந்திக்க சினிமா பக்கம் வராமல் இருந்த அவர் இப்போது ஹீரோ,

வி ல்லன்,குணச்சித்திர வேடம் என தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார்.நியூ என்ற படத்தை இயக்கி நான் சம்பாதித்த மொத்த பணத்தையும் முதலீடு செய்தேன்.அப்படம் வெற்றிப்படமாக அமைந்தது, ஒருவேளை அப்படம் தோல்வி அடைந்திருந்தால் என்

நிலைமை மோ சமாகி இருக்கும்.அப்படி மோ சமானால் அது என்னுடன் போயிருக்கும்,ஒருவேளை திருமணம் ஆகி மனைவி,குழந்தைகள் என இருந்தால் அது அவர்களையும் பா திக்கும் என பேசியுள்ளார்.நான் சினிமாவில் நிறைய ரிஸ்க் எடுத்துள்ளேன் என்கிறார்.