மகாலட்சுமியை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட ரவீந்தரின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா..? இதோ..?

169

கடந்த சில வருடங்களாக திரை பிரபலங்கள் பலரும் தங்களது குடும்ப வாழ்க்கையில் இணையும் விதமாக தொடர்ந்து திருமணம் செய்து வருகின்றனர் அந்த வகையில் பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி தயாரிப்பாளரான ரவீந்தரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.மகாலட்சுமி தேவதையை கண்டேன்,அரசி உட்பட பல முன்னணி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி எட்டு வயதில் மகன் ஒருவரும் உள்ள நிலையில்

தற்போது ரவீந்தரை இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ள்ளார்.இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் பிரபல சீரியல் நடிகரான ஈஸ்வருக்கும் நெருக்கமான பழக்கம்

இருந்து வந்ததாக கூறி அவரது மனைவி போலீசில் பு கார் கொடுத்த நிலையில் ஈஸ்வரை போலீசார் கை து செய்து இருந்தனர்.அந்த ப ரபரப்பு அ டங்குவதற்குள்ளே தற்போது ரவீந்தரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.இந்த திருமணம் இருவருக்குமே இரண்டாம் திருமணம் ஆகும்.ஆம்,மகாலக்ஷ்மி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து நடந்துவிட்டது.

அதேபோல் தயாரிப்பாளர் ரவீந்தரும் தனது முதல் மனைவியை விட்டு வி வாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டார்.மகாலக்ஷ்மியை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பிறகு பல விமர்சனங்களை

எதிர்கொண்டு வரும் ரவீந்தர்,அதற்க்கு தக்க பதிலடியும் கொடுத்து வருகிறார்.இந்நிலையில்,தயாரிப்பாளர் ரவீந்தர் தனது தாய், தந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்