நடிகை ரம்யா கிருஷ்ணன் அம்மாவை து ப்பாக்கியால் சு ட்ட ரஜினி பட இயக்குனர்.. ம ருத்துவமனையில் அ றுவை சி கிச்சை

117

தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன்.இவர் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.அதுமட்மின்றி இன்று இவருடைய பிறந்தநாள் ஆகும்.இந்நிலையில்,நடிகை ரம்யா கிருஷ்ணனின் தாயார் மா யாவை பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் து ப்பாக்கியால் சு ட்ட சம்பவம் சில தினங்களாக வைரலாகி வருகிறது.நடிகர் நாகேஷ் இயக்கத்தில் 1985ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’.இப்படத்தில் ஆனந்த் பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

இந்த படத்தின் ஒத்திகை நாகேஷின் வீட்டில் நடந்து வந்தது.அப்போது நாகேஷின் இளைய மகனுடன் கே.எஸ்.ரவிக்குமார் பொம்மை து ப்பாக்கி ஒன்றில் ஈ யத்தால் செய்த பு ல்லட்டை கொண்டு குறிவைத்து சு ட்டுக்கொண்டு இருந்திருக்கிறார்.

அப்போது ரம்யா கிருஷ்ணனின் தாயார் தனது கையை சரியாக குறி வைத்து சு டும்படி கூறியுள்ளார்.கே.எஸ்.ரவிக்குமாரும் அதை செய்து து ப்பாக்கியால் சு ட்டுருக்கிறார்.

ஆனால்,குறி தவறி ரம்யா கிருஷ்ணனின் தாயார் தோள்பட்டையில் சுட்டுவிட்டது.இதை பார்த்த ப தறிப்போன நடிகர் ஆனந்த் பாபு உடனடியாக அவரை ம ருத்துவமனையில் அனுமதிக்க வைத்துள்ளார்.

ஆழமாக பாய்ந்த அந்த பு ல்லட்டை ம ருத்துவர்கள் அ றுவை சி கிச்சை செய்து வெளியே எடுத்துள்ளார்கள்.இதன்பின் அவர் நலமாகியுள்ளார்.இந்த சம்பவம் தான் தற்போது மீடியா மத்தியில் தீ டீரென வைரலாகி வருகிறது.

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணனை வைத்து படையப்பா எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.