இதுவரை நீங்கள் பார்க்காத இயக்குனர் பா.இரஞ்சித் மனைவி மற்றும் மகள் : வைரலாகும் புகைப்படம்

22

சினிமாவில் பல இயக்குனர்கள் இருந்தாலும் ஒரு சில இயக்குனர்கள் மட்டும் தான் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக பிரபலம் அடைந்து விடுவார்கள் அந்த வகையில் பா ரஞ்சித் ஒரு சில திரைப்படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்.அதன்பிறகு பா ரஞ்சித் அவர்கள் 2012 ஆம் ஆண்டு நடிகர் தினேஷ் அவர்களை வைத்து அ ட்டக த்தி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற அந்தஸ்தை அடைந்தார்.தான் இயக்கிய முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தது.அட்டகத்தி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தினேஷ் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் அவருடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.அதேபோல் பா ரஞ்சித் அவர்கள் அடுத்ததாக மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார்.

இப்படி தான் இயக்கிய அடுத்தடுத்த திரைப்படங்களின் வெற்றியை வைத்து ரஜினி நடிப்பில் வெளியாகிய கபாலி திரைப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது அதுமட்டும் இல்லாமல் ரஜினியை

வைத்து காலா என்ற திரைப்படத்தையும் பா ரஞ்சித் அவர்கள் இயக்கி வெற்றி வாகை சூடினார்.பா ரஞ்சித் அவர்கள் பரியேறும் பெருமாள் சார்பட்டா பரம்பரை ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

பா ரஞ்சித் அவர்கள் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது மேலும் சமீபத்தில் வெளியாகிய சார்பட்டா பரம்பரை திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில்

நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.பா ரஞ்சித் அவர்கள் அனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தற்போது மகிழினி என்ற மகளும்

மிலிரான் என்ற மகனும் இருக்கிறார் இந்த நிலையில் ரஞ்சித் அவர்கள் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்.