40 வயதிலும் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை கிரணின் அம்மாவை பார்த்துள்ளீர்களா..? அவரே வெளியிட்ட போட்டோ

59

பொதுவாகவே சினிமாவில் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். அதிலும் தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொலு மொளுக் என்று இருந்து விட்டால் போதும் அவருக்கு மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனி மார்க்கெட் தான் எனலாம்.இந்த வகையில் வெள்ளித்திரை நடிகைகளில் இவர் கிளாமரில் மயங்காத ரசிகர்களே இருக்க முடியாது.ஆரம்ப காலத்தில் பிரபலமான நடிகர்களுடன் நடித்து இவர் தனது தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டி இருந்தார் பிரபல நடிகையான கிரண் ரத்தோடு.இருப்பினும் ஒரு சில படங்களுக்கு

பின்னர் படிப்படியாக இவரின் ட்ரேக் கிளாமருக்கு திரும்பியது ஆனால் சில ஆண்டுகளுக்கு மட்டுமே அந்த பயணமானது தொடர்ந்தது. அதற்கு பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து விட்டது அதற்கு காரணம் இவரின் உடலமைப்பு தான்

விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண்.அப்படத்தின் மூலம் தமிழில் பெரிய வரவேற்பை பெற்ற அவர் அடுத்து அஜித்துடன் வில்லன்,கமலின் ஜோடியாக அன்பே சிவம்,

திருமலை,வின்னர் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்தார்.பின் நாயகி இமேஜை அவர் தவறவிட அக்கா,அத்தை போன்ற கதாபாத்திரங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்பு

கிடைக்க சில படங்கள் நடித்தார்.இப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு கண் கூசும் அளவிற்கு புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறார்.

எப்போதும் தனது புகைப்படங்கள் மட்டுமே அதிகம் வெளியிட்டு வந்த கிரண் தற்போது இன்ஸ்டா ஸ்டோரியில் தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.