திருமணமான மகாலட்சுமியின் மாத சம்பளமே இத்தனை லட்சமா..? ஷா க்கான நெ ட்டிசன்கள்;

25

தற்போது சின்னத்திரை வட்டாரம் முதல் மக்கள் வரையிலும் பரவலாக பேசப்பட்டு வருவதோடு பலவிதமான வி மர்சனங்களை பெற்று வருவது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இவர்களுக்கு இடையே நடந்த திருமணம் குறித்து தான். காரணம் மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி எட்டு வயதில் மகன் இருக்கும் நிலையில் ரவீந்தரை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.இப்படி இருக்கையில் இதற்கு எல்லாம் முன்பாகவே மகாலட்சுமி தன்னுடன் சீரியலில் நடித்த ஈஸ்வருடன் நெ ருக்கமாக பழகி வந்ததோடு அது போலிஸ் வரை சென்றது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்றே.

இப்படி ஒரு நிலையில் தன்னை விட பல மடங்கு பருமனாக இருக்கும் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.இதன் காரணமாக பலரும் இவரை க லாயித்து தள்ளி வருவதோடு சரமாரியாக க ழுவி ஊற்றி வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி திருமண செய்துக்கொண்ட தகவல் தான் இணையத்தில் நெ ட்டிசன்களுக்கு கடந்த நாட்களாகவே பேசும் விஷயமாகவே மாறி இருக்கிறது.

இதற்கு இவர்கள் இருவரும் பல விளக்கங்களை அளித்தும் வருகின்றனர்.அப்பொழுதும் ட் ரோல்கள் பறந்து வருகின்றன.இந்த நிலையில், சீரியல் நடிகையான மகாலட்சுமியின் சம்பள விவரம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதன்படி பல ஆண்டுகளாக சீரியல்களில் நடித்து வரும் இவர் ஒரு மாதத்திற்கு ரூ.3 லட்சம் சம்பளமாக வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது வெறும் சீரியல்களில் நடிக்க அவர் வாங்கும் சம்பளமாகும்.,

இதைத்தவிர படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.அதற்கு எவ்வளவு வாங்குகிறார் என்கிற விவரம் வெளியாகவில்லை.இவர்களின் திருமணத்திற்கு பின் நெ ட்டிசன்களுக்கு பயங்கர ட்ரெண்டான ஜோடிகளாகவே மாறிவிட்டனர்.