என்னது, சினேகாவை விட பிரசன்னா இத்தனை வயது சிறியவரா..? இது தெரியுமா உங்களுக்கு

99

தமிழ் சினிமாவில் எத்தனையோ தமிழ் நடிகைகள் இருந்தாலும் பிற மொழி நடிகைகள் மேல் தான் ரசிகர்கள்அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இப்படி அந்த வரிசையில் மும்பையை பூர்விகமாக கொண்டு தனில் சினிமாவில் இன்றும் கலக்கி வருபவர் நடிகை சினேகா என்றே சொல்லலாம்.தமிழ் தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கும் இவர் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.2001 ஆண்டு என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை ஸ்நேகா.அதன் பிறகு மம்மூட்டியுடன் சேர்ந்து ஆனந்தம் படத்தில் பல்லாங்குழில் வட்டம் பார்த்தேன் பாடலின் மூலம் புகழ்பெற்றறார்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு ரியல் லைப் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.ரஜினி – லதா,அஜித் ஷாலினி,ஜோதிகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம்.அந்த வகையில் தமிழ் சினிமாவில்

குயூட் தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் சினேகா பிரசன்னா ஜோடி.2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் தான் இணைந்தார். பின் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது விகான் ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது. சமீபத்தில் அழகான அவர்களுக்கு அழகான பெண் குழந்தை கூட பிறந்தது.

அந்த குழந்தைக்கு ஆத்யந்தா என்ற பெயரை வைத்துள்ளனர்.இப்படி நிஜத்தில் படு ரொ மான்டிக் ஜோடிகளாக இருக்கும் சினேகா–பிரசன்னா ஜோடியை பற்றி பலரும் அறியாத ஒரு விஷயமும் இருக்கிறது.

அதாவது நடிகர் பிரசன்னா விஷயமும் விட வயதில் இளையவர்.அதாவது சினேகா பிறந்தது அக்டொபர் 12 ஆம் தேதி 1981 -ல் பிரசன்னா பிறந்தது ஆகஸ்ட் 28 ஆம் தேதி 1982-ல். கிட்டத்தட்ட சினேகாவை விட பிரசன்னா