80 காலகட்டத்தில் இளம் நடிகையாக இருந்த பொழுது சுஹாசினி எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா.! இணையதளத்தில் பட்டையைக்கிளப்பும் புகைப்படம்

33

இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை,தயாரிப்பாளர்,இயக்குனர் ஆவார்.இவர் நடிகர் சாருஹாசனின் மகளும் ஆவார்.தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.சுஹாசினி நடித்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு,பாலைவ னச்சோலை,சிந்து பைரவி ஆகிய திரைப்படங்கள் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தன.இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும்,இந்திரா திரைப்படத்தை இயக்கி உள்ளார்.இவர் 1988-ல் இயக்குநர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொன்டார்.இவர்களுக்கு நந்தன் என்னும் ஒரு மகன் உள்ளார்.

ஒருகாலத்தில் தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு என நாலு மொழி களிலும் நடித்து வந்தவர் தான் சுஹாசினி இவர் எண் 80 காலத்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர்.

இவர் நடிப்பில் வெளிவந்த எல்லா திரைப்படங்களிலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக பா திக்குப் பாதி ஓடியிருக்கும்.இவருக்கு ரசிகர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஆகிய மொழிகளிலும் ஏராள ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா 2 என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.வெள்ளித் திரையில் நடிப்பது மட்டுமல்லாமல் ஒரு

சில தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து தொகுத்து வழங்கி இருக்கிறார்.அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது.அந்த புகைப்படத்தில் இவர் இளம் வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம்

ஆக இருக்கிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் பலரும் இவரா என்று ஆ ச்சரியத்துடன் பார்த்து வருவது மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.இதொ அந்த புகைப்படம்.