பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் நடிகை பாவ்னியின் முதல் கணவர் யார் தெரியுமா..? இதோ அவர்களது திருமண புகைப்படம்

39

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடுவதோடு பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இந்த சேனலில் வெளியாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் அந்த வகையில் ஹிந்தி, மலையாளம்,தெலுங்கு என பலமொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் தமிழிலும் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பலத்த பிரபலத்தை பெற்றது.இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்கு சீசன்களை கடந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசனும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

அடுத்து இரண்டாவது இடத்தை பிரியங்கா எடுத்த இருந்த நிலையில் மூன்றாவது யாராக இருக்ககூடும் என பலரும் எண்ணிய நிலையில் பவனி அந்த இடத்தை பிடித்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள்.5 வது சீசன் இந்த ஜனவரி மாதம் தான் முடிவடைந்தது,அதில் வெற்றியாளராக ராஜு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியும் சூப்பராக நடந்தது,அதில் அமீர்-பாவ்னியும் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்கள்.இந் நிகழ்ச்சி மூலம் நடிகை பாவ்னி-அமீர் காதல் ஜோடிகளாக இணைய திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள்.

நடிகை பாவ்னிக்கு,பிரதீப் குமார் என்பவருடன் 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது, இருவரும் சந்தோஷமாக தான் இருந்துள்ளார்கள். ஆனால் திடீரென பிரதீப் தற்கொ லை செய்து உ யிரிழந்தார்,அவரின் பிரிவில் இருந்து வெளியே வரவே பாவ்னி பல வருடங்கள் எடுத்தார்.

பாவ்னியின் இரண்டாவது திருமண செய்தி வர சந்தோஷத்தில் ரசிகர்கள் அவரின் வருங்காலம் நல்லதாக அமைய வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.பாவ்னியின் கணவர் பிரதீப்பும் சீரியல் நடிகர் ஆவார்,இதோ இருவரின் திருமண புகைப்படம்