கி ளாமர் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி.. ? ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்த புகைப்படம்

58

தற்போது திரைபப்டங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமடைகிரார்களோ இல்லையோ இந்த டிவி தொலைக்கட் சிகளில் நடிப்பவர்களும் தொடர்களில் அடிப்பவர்களும் தொகுப்பளிநிகளும் மக்கள் மத்தியில் எளிய்சில் இடம் பிடித்து விடுகின்றனர்.இப்படி பல ஆண்டுகளாகவே வித்யாசமான டிவி தொடர்களையும் டிவி நிகழ்சிகளையும் மக்களுக்கு வழங்குவதில் பெயர்போன தொலைகாட்சி விஜய் டிவி.நடனம்,பாடல்,நடிப்பு என அனைத்திற்கும் புது உது நிகழ்சிகளை அறிமுகம் செய்து பல பிரபலங்களை உருவாக்கியுள்ளது. இப்படி இந்த டிவியில் பல ஆண்டுகளாகவே ஓடிக்கொண்டு யுக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர், இந்த நிகழ்ச்சியை சிறியவர் பெரியவர் என இரு வயதினர்க்கும் இந்த குழு நடத்தி வருகிறது.

இப்படி இந்த இரண்டு நிகழ்சிகளிலும் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சூப்பர் சிங்கர் பிரகதி,இவர் மலேசியா நாட்டை சேர்ந்த தமிழர் ஆவர்,சிறு வயதில் இருந்தே இசையின் மீது உள்ள ஆர்வத்தால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு

வெளியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பல பின்னணி பாடகர்கள்,பாடகிகள் கிடைத்துள்ளனர்.அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் சீஸனின் கலந்துகொண்டு,

தனது குரலில் ரசிகர்களின் மனதை க வர்ந்தவர் பிரகதி.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர்,தமிழ் சினிமாவில் பல படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாடி வருகிறார்.குறிப்பாக பரதேசி,வணக்கம் சென்னை,காதலும் கடந்து போகும்,

ரா ட்சசன் போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாடியுள்ளார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பாடகி பரகதி அவ்வப்போது புகைப்படங்களை அதில் பதிவு செய்வார்.அந்த வகையில் தற்போது கி ளாமர் உடையில்

புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும்,இது நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா என்று கேட்டு வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்