இவர் தான் காளிதாஸ் ஜெயராமின் காதலியா..? குடும்பத்துடன் இருக்கும் போட்டோ வைரல்

21

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் ஒருவரை சொகுசு விடுதி ஊழியர்கள் சிறை பிடித்த சம்பவம் சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் மீடியாவில் மலையாள மொழி படங்களில் நடித்து மிக பிரபலமானவர் நடிகர் ஜெயராம். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. இவருடைய மகன் காளிதாஸ் ஜெயராம்.இவர் மலையாள படங்களில் நடித்து உள்ளார்.மேலும்,

தமிழில் மீன் குழம்பும் மண் பானையும்,ஒரு பக்க கதை என சில படங்களில் மட்டும் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது இவர் இருக்கிறார்.தொடர்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் காளிதாஸ் ஜெயராம் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்.மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான ஜெயராமின் மகன் தான் அவர்.

அவர் சமீபத்தில் ரிலீஸ் ஆன நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்து இருந்தார்.அந்த படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் சமீபத்தில் ஓணம் கொண்டாடிய போட்டோக்கள்

இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார்.அந்த போட்டோவில் காளிதாஸ் உடன் இருக்கும் பெண் யார் என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது.அவரை பற்றிய விவரங்கள் தற்போது வெளிவந்திருக்கிறது.

அவர் தாரிணி காலிங்கராயர் என்ற மாடல் தான்.அவர் 2019ல் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற அழகி என்பது குறிப்பிடத்தக்கது.அவர் தான் காளிதாசின் காதலியா என நெ ட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.அது பற்றி காளிதாஸ் ஜெயராம் பதிலளிப்பாரா?