50 வயதை தாண்டியும் 20 வயது ஹீரோயின் போல் புடவையில் மின்னும் ரம்யா கிருஷ்ணன்..! கண் வைக்கும் ரசிகர்கள்

57

தமிழ் சினிமா துறையில் ஒரு கால கட்டத்தில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.அன்றைய கால கட்டத்தில் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக கொடுத்தவர்.இவர் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை இன்றளவும் வைத்துள்ளார்.இவர் 90களில் சினிமா துறையை ஒரு கலக்கு கலக்கி வந்தவர்.தனது 13வது வயது முதலே இவர் சினிமா துறையில் நடித்து வந்துள்ளார்.இவர் நடித்து வெளியான படமான வெள்ளை மனசு

மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.மேலு நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி,கன்னடா என அணைத்து மொழி சினிமா துறையிலும் படங்களை நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் ஈரத்தார்.

50 வயதை தாண்டியும் 20 வயது ஹீரோயின் போல் வெல்வட் புடவையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படங்கள் இணைத்தில் தீ யாய் பரவி வருகின்றது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய 13ஆவது வயதிலேயே ‘வெள்ளை மனசு’ திரைப்படம் மூலம் தன் நடிகையாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து பல படங்களில்

முன்னனி நடிகையாக நடித்துள்ளார்.இன்றும் இளம் நடிகைகளுடன் போட்டி போட்டு நடித்து வருகின்றார்.இந்த நிலையில் புடவையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் கண் வைத்து வருகின்றனர்.

52 வயதிலும் புடவையில் தகதகவென மின்னும் அழகில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.