மீடியா பக்கமே தலை காட்டாமல் இருக்கும் வி ல்லன் நடிகர் ஆனந்தராஜ் மகனை தெரியுமா..? இதுவரை பலருக்கும் தெரியாத உண்மை தகவல்

39

திரைப்படங்களில் நடிக்கும் கதாநாயகர்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதை காட்டிலும் அவர்களுக்கு எதிராக வி ல்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களும் சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளார்கள்.காரணம் இவர்களுக்கு கேரக்டர் எந்த அளவிற்கு அதற்கு ஏற்றாற்போல் தான் ஹீரோவும் படங்களில் பேசபடுகிறார்கள்.அந்த வகையில் அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு வி ல்லனாக நடித்து மி ரட்டியவர் தான் ஆனந்தராஜ்.தமிழ் சினிமாவில் வருடத்திற்கு பல நடிகர் மற்றும் நடிகைகள் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் ஆனால் சில நடிகர்கள் சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விடுவார்கள்

ஆனால் சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் என்னதான் படம் நடித்தாலும் அவர்களை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள்.இப்படி இருக்கும் வகையில் அன்றிலிருந்து இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் நடிகர் ஆனந்தராஜ்,

இவர் 90 களில் இருந்து நடித்து வரும் நடிகர்,வி ல்லனாக பல திரைப்படங்களில் நடித்து மி ரட்டியுள்ளார்,இவர் வி ல்லனாக மட்டும் அல்லாமல் குணசித்திர வே டத்தில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் வி ல்லனாக மி ரட்டிய இவர் தற்போது காமெடி

வி ல்லனாக மாறி விட்டார்,நானும் ர வுடிதான் சிலுக்குவார்பட்டிசங்கம் ஆகிய திரைப்படங்களில் சிரிப்பு வி ல்லனாக நடித்திருப்பார், கடைசியாக இவர் விஜயுடன் பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்திலும் காமெடி

கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில் இவரின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக வருகிறது,சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் ஆனந்தராஜ் பிள்ளைகள்

இதுவரை மீடியா வெளிச்சமே இல்லாமல் இருக்கிறார்கள்,இந்த நிலையில் வி ல்லன் நடிகர் ஆனந்தராஜ் அவர்களுக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் இருக்கிறார்களா என ரசிகர்கள் வி யந்து பார்க்கிறார்கள்.