மாதவனின் ஜேஜே படத்தில் நடித்த நடிகை இப்பொழுது என்ன செய்கிறார்..! எப்படி இருக்கிறார் தெரியுமா.?

109

திரையுலகில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து விட்டு காணாமல் போகும் பல நடிகைகள் உள்ளனர் அந்தவகையில் மாதவன் நடிப்பில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்து ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த திரைப்படம் ஜேஜே அதில் கதாநாயகியாக நடித்தவர் நிஷா கோத்தாரி.இவர் நடித்த முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியையும் ,பிரபலத்தையும் தந்தது என தான் கூறவேண்டும். முக்கியமாக இளைஞர்கள் மனதை வெகுவாக க வர்ந்தார் இவரை கியூட் நடிகை என அனைவரும் அழைத்தனர்.அதன் பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனவே படவாய்ப்பு இல்லாத காரணத்தினால் தனது ஹாட்டான புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதன் பிறகு இவருக்கு எந்த ஒரு படவாய்ப்புகளும் கிடைக்காத காரணத்தினால் 2016 இருக்க பிறகு படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார். அதன்பிறகு சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் வெளியிடுவதையும் நிறுத்திவிட்டார்.இந்த நிலையில்

இவரைப் பற்றிய எந்த ஒரு தகவலும் தெரியவில்லை.சில வருடங்களுக்கு தொழிலதிபர் பாஸ்கர் பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு நிஷா பவுண்டேஷன் என்ற நிறுவனத்தின் மூலம் பலருக்கு உதவி புரிந்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் ஸ்போர்ட்ஸ் இல் முன்னேற முடியாத பலருக்கும் உதவி புரிந்து வருகிறார் என்ற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.அந்தவகையில் சாப்பாட்டிற்கு வழி இல்லாத குழந்தைகள்,

பெரியவர்களுக்கு உதவி புரிந்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல் ஆல் இந்தியா திருநாவு காங்கிரஸ் பொலிட்டிக்கல் பார்ட்டிக்கு சப்போர்ட்டாக இருந்துவருகிறார்.

இதனை அறிந்த ரசிகர்கள் பெரும் அ திர்ச்சியில் மூழ்கியுள்ளனர் என தான் கூறவேண்டும்.ஒரு பெண்ணாக இவ்வளவு பேருக்கு உதவி புரிந்து வருகிறார் என்பது பெருமைக்கு தகுந்த செயலாகும் எனவே ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.