மஹாலக்ஷ்மியை வி வாகரத்து செஞ்சிருப்பேன்…? ரவீந்தர் பேச்சால் ரசிகர்கள் செம ஷா க்

315

தற்போது சின்னத்திரை வட்டாரம் முதல் மக்கள் வரையிலும் பரவலாக பேசப்பட்டு வருவதோடு பலவிதமான வி மர்சனங்களை பெற்று வருவது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இவர்களுக்கு இடையே நடந்த திருமணம் குறித்து தான். காரணம் மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி எட்டு வயதில் மகன் இருக்கும் நிலையில் ரவீந்தரை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.இப்படி ஒரு நிலையில் தன்னை விட பல மடங்கு பருமனாக இருக்கும் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.இதன் காரணமாக பலரும் இவரை கலாயித்து தள்ளி வருவதோடு சரமாரியாக க ழுவி ஊற்றி வருகின்றனர்.

சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை காதல் திருமணம் செய்து கொண்டார்.அவர்கள் மாலையும் கழுத்துமாக போட்டோ வெளியிட்டபோது தான் அனைவருக்கும் அவர்கள் திருமணம் பற்றி தெரியவந்தது.

அதன் பின் இணையத்தில் க டும் வி மர்சனங்களையும் அவர்கள் சந்தித்து வருகிறார்கள்.மஹாலக்ஷ்மி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டார் என ட் ரோல்கள் வந்தது.மேலும் அவர் பணம் இல்லாத ஒருவராக இருந்தால்

திருமணம் செய்துகொண்டிருப்பாரா எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.அந்த ட் ரோல்களுக்கு எல்லாம் பதிலடி அளிக்கும் விதமாக ரவீந்தர் மற்றும் மஹாலட்சுமி இருவரும் பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள்.

சமீபத்தில் ரவீந்தர் இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோவில் பேசினார்.மஹாலக்ஷ்மி நடித்து வரும் அன்பே வா சீரியல் இரவு 10 மணிக்கு பார்த்து முடித்துவிட்டு அதன் பிறகு 10.30 க்கு தான் லைவ்வில் பேச வந்தனர்.

“நான் அன்பே வா சீரியலை பார்க்கணுமாம். 4 நாள் பார்த்திருந்தால் நான் இவளை டைவர்ஸ் செய்திருப்பேன்” என ரவீந்தர் கூறினார்.’அ ய்யய்யோ இதை டைட்டில் ஆக போட்டு வைரல் ஆக்கிடுவாங்களே ‘என கூறி அவரே கலாய்த்தும் கொண்டார். வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்