மகாலட்சுமிக்காக எ டையை குறைக்கும் ரவீந்தர்..! இனி அதற்கு அவசியம் இல்லை…உ ருவக்கேலி செய்யதீர்கள்

83

மகாலட்சுமிக்காக தனது எ டையை குறைக்க ரவீந்தர் சந்திரசேகரன் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.ரவீந்தர் சந்திரசேகரன், மகாலட்சுமி ஆகியோர் மோ சமான கமெண்ட்ஸ் குறித்து பேசியுள்ளனர்.தற்போது ரவீந்திரன் மகாலட்சுமி திருமணம் ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் பேசும் பொருளாக மாறிவிட்டது.இந்த சூழலில் மஹாலட்சுமி மற்றும் ரவீந்திரன் இருவரும் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.அதில் தனது கணவரின் உருவம் குறித்து யாரும் கே லி செய்ய வேண்டாம்.

உங்களுடைய உறவுகள் இதுபோன்று இருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா என உருக்கமாக கூறியுள்ள மஹாலட்சுமி இந்த கமெண்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாழ்ந்து காட்டுவோம் என சூளுரைத்துள்ளார்.

அதேபோல தனது மனைவியான மகாலட்சுமியை யாரும் அழவைக்க இயலாது.இது எங்களுடைய வாழ்க்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.எங்களைப் பற்றி யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை.

இனிமேலாவது இதுபோன்று கமெண்ட்களை செய்யாமல் இருங்கள்.அவ்வாறு செய்யும்போது உங்கள் அம்மா,அக்கா போன்றோரை அழைத்து அந்த கமெண்ட்களை படிக்க சொல்லுங்கள்.

அவர்களுக்கு எவ்வாறான உணர்வு இருக்குமோ அதே உணர்வு தான் எங்களுக்கும் இருக்கும்.மகாலட்சுமிக்கு முன்னால் யானை போல் நான் இருக்கிறேன் அவளை என்னை தாண்டி தான் அழ வைக்க இயலும்.மிக விரைவில் நான் மகாலட்சுமிக்காக

உ டல் எடையை குறைத்துக் கொள்வேன்.எங்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கிறது நாங்கள் நீண்ட காலம் சேர்ந்து வாழ்வோம் எங்களைப் பற்றி யாரும் க வலைப்பட தேவையில்லை என தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசி உள்ளார்.