உ டல் எ டையை குறைத்து பழைய லு க்கிற்கு மாறிய காஜல் அகர்வால்..!! வா யடைத்துப்போன ரசிகர்கள்

30

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பல நடிகைகளும் கடந்த சில வருடங்களாக படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் குறைந்து வருவதோடு தங்களின் வயது ஒரு கட்டத்துக்கு மேல் போன நிலையில் அவர்கள் திருமண வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும் விதமாக திருமணம் செய்து வருகின்றனர்.இப்படி இருக்கையில் பாலிவுட்டில் கடந்த 2004ம் ஆண்டு ஹோ கயா நா எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்த முதல் படத்திலேயே தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது மனதை கொ ள்ளை

கொண்டதோடு தனக்கென திரையுலகில் தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை காஜல் அகர்வால். இதனைதொடர்ந்து ஹிந்தியில் பிரபலமானதை அடுத்து தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமாகி பல

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்தபின் உ டல் எ டை கூடி கொஞ்சம் கு ண்டாக மாறியிருந்தார் காஜல் அகர்வால்.

இந்நிலையில், தற்போது தனது உ டல் எடையை குறைத்து பழைய ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ‘ என்ன ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன்’ என்று கூறிவருகிறார்கள்.

நடிகை காஜல் அகர்வால் தற்போது கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதோ அந்த புகைப்படங்கள்.