ஹ னிமூன் பிளான் ரெடி, மகாலட்சுமி-ரவீந்தர் ஜோடி எங்கே செல்கிறார்கள் தெரியுமா..? அவர்களே சொன்ன தகவல்

264

கடந்த சில வருடங்களாக திரை பிரபலங்கள் பலரும் தங்களது குடும்ப வாழ்க்கையில் இணையும் விதமாக தொடர்ந்து திருமணம் செய்து வருகின்றனர் அந்த வகையில் பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி தயாரிப்பாளரான ரவீந்தரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.மகாலட்சுமி தேவதையை கண்டேன்,அரசி உட்பட பல முன்னணி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி எட்டு வயதில் மகன் ஒருவரும் உள்ள நிலையில் தற்போது ரவீந்தரை இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ள்ளார்.

தொகுப்பாளினியாக தனது சினிமா பயணத்தை சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொடங்கி பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தவர் மகாலட்சுமி.இவர் தொகுப்பாளராக கலக்கியதை தொடர்ந்து

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிறைய தொடர்களில் நாயகியாக நடித்து வந்தார்.இந்த நேரத்தில் தான் விவாகரத்திற்கு பிறகு தனியாக வாழ்ந்து வந்த மகாலட்சுமி லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்திரனை

திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அ திர்ச்சி கொடுத்தார்.இவர்களே மனம் ஒன்றாகி திருமணம் செய்துகொண்டார்கள், ஆனால் மக்கள் இவர்களின் திருமணத்திற்கு பலவிதமான

கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இந்த நிலையில் திருமணத்திற்கு பின் ஒன்றாக பேட்டி கொடுத்த ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் ஹனிமூன்

குறித்து பேசியுள்ளனர்.அதில் அவர்கள் ஹனிமூனிற்கு லண்டன் அல்லது ஐரோப்பாவிற்கு செல்ல முடிவு எடுத்துள்ளார்களாம்.அதுவும் நவம்பர் மாதம் தான் செல்ல இருக்கிறார்களாம்.